Programs and grants
منتورینگ برای بازیابی کسب و کار و انعطاف پذیری (Persian)사업체 회복과 복원력을 위한 멘토링 (Korean)企業復甦與振興指導 - 繁體中文 (Traditional Chinese)企业复苏和应变能力指导 - 简体中文 (Simplified Chinese)ការណែនាំពីការស្តារឡើងវិញ និងភាពរឹងប៉ឹងនៃអាជីវកម្ម (Khmer)ව්‍යාපාර ප්‍රතිසාධනය සහ ප්‍රත්‍යස්ථිති උපදේශනය (Sinhalese)வியாபார மீண்டெழுதல் மற்றும் மீளுதல் அறிவுரை (Sri Lankan Tamil)வணிகம் மீண்டு எழுதல் மற்றும் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைத்துக்கொள்தலுக்கான வழிகாட்டுதல் (Indian Tamil)ਕਾਰੋਬਾਰ ਦੀ ਮੁੜ-ਬਹਾਲੀ ਅਤੇ ਲਚਕਦਾਰਤਾ ਲਈ ਮਾਰਗ-ਦਰਸ਼ਨ (Punjabi)व्यवसाय की बहाली और कठिनाई से उबरने की क्षमता के लिए परामर्श (Hindi)راهنمایی بهبودی و انعطاف پذیری کسب و کار (Dari)إرشاد المصالح التجارية للتعافي وسرعة التكيّف - (Arabic) العربيةОбнова на бизнис и менторство за отпорност (Macedonian)Pagbawi ng negosyo at pagsubaybay sa katatagan - Tagalog (Filipino)İşletmelerin toparlanması ve dirençliliği konularında danışmanlık (Turkish)Cố vấn về phục hồi và thích nghi dành cho doanh nghiệp (Vietnamese)

வணிகம் மீண்டு எழுதல் மற்றும் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைத்துக்கொள்தலுக்கான வழிகாட்டுதல் (Indian Tamil)

விக்டோரியாவில் நீங்கள் சொந்தமாக சிறு வணிகம் செய்கிறீர்களா? நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் காலத்தில் உங்கள் வணிகத்தை நடத்தினாலோ, உங்கள் பணியிடத்தை மறுகட்டமைத்தாலோ, உங்கள் வணிக மாதிரியை முழுவதுமாக மாற்றினாலோ, 2020 ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் வணிகத்திற்கான கடினமான முடிவுகளின் ஆண்டாகும்.

உங்கள் குறைகளைக் கேட்டு தங்களின் ஞானத்தைப் பகிர்ந்து, இந்தத் தீர்வுகள் மூலம் உங்களை வழிநடத்த ஓர் அனுபவமிக்க தொழில்நிபுணர் இருந்தால் எப்படி இருக்கும்? இதற்காகவே விக்டோரியா அரசாங்கத்துடன் இணைந்து, வணிகத்திற்கான இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நாங்கள் வழங்கிறோம்.

தகுதிபெறும் வணிக உரிமையாளர்கள், ஒரு வழிகாட்டுநருடன் நான்கு 2-மணிநேர அமர்வுகள் வரை பெறலாம், இதில் தங்கள் வணிகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்க வழிகாட்டுநர்கள் உங்களுக்கு உதவுவார்கள்

இப்போதே விண்ணப்பிக்கவும்   

நிகழ்ச்சியில் பின்வரும் சூழலுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன:

வணிகம் மீண்டு எழுதலை பலப்படுத்தல் (செலவு குறைப்பு, கடன் மற்றும் பணப்புழக்க மேலாண்மை)

கொரோனாவைரஸ் (COVID-19), சந்தை மாற்றங்களை எப்படித் தூண்டியது அல்லது துரிதப்படுத்தியது என்பதைப் புரிந்துகொள்ளுதல்

புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தைகளை அடைய வணிகங்களுக்கு உதவுதல்

சப்ளை செயின் தொடர்பான ஆபத்துகளைக் குறைத்தல்

தற்போதிருக்கும் பணியாளர்களின் திறன்களை உயர்த்த வணிகங்களுக்கு உதவுதல்

எப்படி விண்ணப்பிப்பது

உங்கள் வணிகத்தைப் பற்றி எங்களிடம் சொல்வதற்கு ஒரு 7-நிமிட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிறைவுசெய்யவும்.

விண்ணப்பத்தை நிறைவுசெய்த நாளிலிருந்து 1-2 வணிக நாட்களுக்குள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

நீங்கள் தகுதிபெற்றவராகத் தேர்வாகியிருந்தால், உங்கள் வணிகத்தின் குறிப்பிட்ட தேவைகளைக் குறிப்பிடும்வகையில் எங்கள் சிறு வணிகத் துடிப்பு வினாக்களைப் பூர்த்திசெய்யுங்கள், அதனால் சரியான வழிகாட்டுநருடன் உங்களைப் பொருத்த முடியும்.

இப்போதே விண்ணப்பிக்கவும்   

ஒரு நண்பரைப் பரிந்துரைக்கவும்

உங்களுக்குச் சொந்தமாக ஒரு வணிகத்தை நடத்தும் நண்பர் இருக்கிறாரா, அவர் அனுபவமிக்க தொழில்முறை நிபுணரின் சில வழிகாட்டுதலைப் பயன்படுத்த முடியுமா? நிகழ்ச்சியைப் பற்றி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப இங்கு கிளிக் செய்யவும்!

எங்களைத் தொடர்புகொள்ளவும்

இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் உதவி தேவைப்பட்டால், உங்கள் வினாக்களை மின்னஞ்சலிம் அனுப்புங்கள் அல்லது 03 8662 5333 எண்ணில் அழைத்திடுங்கள்.

Was this page helpful?

Join the Chamber

Want to grow your business, seek HR advice, up-skill your staff and network at events? Become a member today to access a great range of member benefits to support your business.

Join the Chamber Join the Chamber