Programs and grants
منتورینگ برای بازیابی کسب و کار و انعطاف پذیری (Persian)사업체 회복과 복원력을 위한 멘토링 (Korean)企業復甦與振興指導 - 繁體中文 (Traditional Chinese)企业复苏和应变能力指导 - 简体中文 (Simplified Chinese)ការណែនាំពីការស្តារឡើងវិញ និងភាពរឹងប៉ឹងនៃអាជីវកម្ម (Khmer)ව්‍යාපාර ප්‍රතිසාධනය සහ ප්‍රත්‍යස්ථිති උපදේශනය (Sinhalese)வியாபார மீண்டெழுதல் மற்றும் மீளுதல் அறிவுரை (Sri Lankan Tamil)வணிகம் மீண்டு எழுதல் மற்றும் சூழ்நிலைக்கு தக்கவாறு அமைத்துக்கொள்தலுக்கான வழிகாட்டுதல் (Indian Tamil)ਕਾਰੋਬਾਰ ਦੀ ਮੁੜ-ਬਹਾਲੀ ਅਤੇ ਲਚਕਦਾਰਤਾ ਲਈ ਮਾਰਗ-ਦਰਸ਼ਨ (Punjabi)व्यवसाय की बहाली और कठिनाई से उबरने की क्षमता के लिए परामर्श (Hindi)راهنمایی بهبودی و انعطاف پذیری کسب و کار (Dari)إرشاد المصالح التجارية للتعافي وسرعة التكيّف - (Arabic) العربيةОбнова на бизнис и менторство за отпорност (Macedonian)Pagbawi ng negosyo at pagsubaybay sa katatagan - Tagalog (Filipino)İşletmelerin toparlanması ve dirençliliği konularında danışmanlık (Turkish)Cố vấn về phục hồi và thích nghi dành cho doanh nghiệp (Vietnamese)

வியாபார மீண்டெழுதல் மற்றும் மீளுதல் அறிவுரை (Sri Lankan Tamil)

விக்டோரியாவில் நீங்கள் சிறு வியாபார உரிமையாளரா? நீங்கள் உங்கள் வியாபாரத்தை குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து நகர்த்த உத்தேசித்திருந்தாலோ, ஊழியர்களை சீரமைக்க நினைத்திருந்தாலோ, உங்கள் வியாபாரத்தின் வரைவை மாற்ற நினைத்திருந்தாலோ 2020 இல் நிலவுகிற முடக்கப்பட்ட காலப்பகுதி உங்கள் வியாபாரத்திற்கு பல சவால்கள் தரும் ஆண்டாக அமைந்திருக்கும்.

நீங்கள் எடுக்கவிருக்கும் தீர்மானங்களின் போது உங்கள் யோசனைகளுக்கு செவிமடுத்து, அறிவைப் பகிர்ந்து உங்களை வழிநடத்த எவரேனும் உங்களுடன் இருந்தால் எவ்வாறு உணர்வீர்கள்? அவ்வாறான வியாபார அறிவுரை நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை இலவசமாக நாம் விக்டோரியா அரசாங்கத்துடன் இணைந்து முன்னகர்த்துகின்றோம்.

தமது வியாபார எதிர்காலம் பற்றி அறியப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவும் ஆலோசகருடன் வியாபார உரிமையாளர்கள் தளா 2 மணித்தியால அறிவுரைகள் நான்கை தகுதியுடைய வியாபார உரிமையாளர்கள் பெறுவார்கள்.

இப்போதே விண்ணப்பியுங்கள்   

இந்நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் பின்வருவனவற்றிற்காக ஒழுங்கமைக்கப்பட்ட அறிவுரைகள் வழங்கப்படும்:

வலுவான வியாபார மீண்டெழுதல் (செலவுகளை குறைத்தல், கடன் மற்றும் பணப்புழக்கத்தை நிர்வகித்தல்)

கொரோனா வைரஸ் (COVID-19) எவ்வாறு சந்தைக்கான வாய்ப்புகளை தூண்டியது அல்லது துரிதப்படுத்தியது என அறிந்துக்கொள்ளல்

புதிய நுகர்வோர்களையும் சந்தைகளையும் அணுக வியாபாரங்களுக்கு உதவுதல்

உங்கள் உற்பத்திகள் முகங்கொடுக்கும் வழங்கல் கோர்வை சவால்களை குறைத்தல்

வியாபாரங்கள் தற்போது தன்னகம் கொண்டுள்ள ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்தல்

எப்படி விண்ணப்பிப்பது

உங்கள் வணிகத்தைப் பற்றி எங்களிடம் சொல்வதற்கு ஒரு 7-நிமிட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிறைவுசெய்யவும்.

விண்ணப்பத்தை நிறைவுசெய்த நாளிலிருந்து 1-2 வணிக நாட்களுக்குள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.

நீங்கள் தகுதிபெற்றவராகத் தேர்வாகியிருந்தால், உங்கள் வணிகத்தின் குறிப்பிட்ட தேவைகளைக் குறிப்பிடும்வகையில் எங்கள் சிறு வணிகத் துடிப்பு வினாக்களைப் பூர்த்திசெய்யுங்கள், அதனால் சரியான வழிகாட்டுநருடன் உங்களைப் பொருத்த முடியும்.

இப்போதே விண்ணப்பியுங்கள்   

நண்பர் ஒருவரைக் குறிப்பிடுங்கள்

உங்கள் நண்பர் அவருக்கென்று ஒரு வியாபாரம் ஒன்றை முன்னெடுத்துச் செல்பவராகவும் அவருக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரின் அறிவுரைகள் அவசியம் என்றும் நீங்கள் உத்தேசிக்கின்றீர்களா? அப்படியென்றால் இந்த நிகழ்ச்சித் திட்டம் பற்றி உங்கள் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்ப இப்போதே இங் கே அழுத்துங்கள்!

எங்களை தொடர்புகொள்ள

இந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக உங்களுக்கு மேலதிக உதவி தேவைப்பட்டால், உங்கள் கேள்விகளை மின்னஞ்சல் மூலமாகவோ 03 8662 5333 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமாகவோ எங்களிடம் கேட்கலாம்.

Was this page helpful?

Join the Chamber

Want to grow your business, seek HR advice, up-skill your staff and network at events? Become a member today to access a great range of member benefits to support your business.

Join the Chamber Join the Chamber